காலை வணக்கம் .. அவனும் அவளும் அருகில் அன்று....
காலை வணக்கம் ..
அவனும் அவளும்
அருகில் அன்று.
அழைத்தேன் அவளை
அருகில்.இன்று
மலைத்தாள் உடனே.
களைப்போ என்றேன்.
மறுத்தாள் உடனே.
சிரித்தேன் நானும்
பொறுத்தாள் என்னை
பூவினம் பெண்மை