எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

------கட்டிய மனைவி------ முன்னாளைய கிரிகெட் வீரர் தல் பீர்...

------கட்டிய மனைவி------
முன்னாளைய கிரிகெட் வீரர் தல் பீர் சிங் . சச்சினுடன் விளையாடியவர் .
2010 ல் ஒரு சாலை விபத்தில் கால் பாதிக்கப் பட்டது . அறுவை சிகிச்சைக்கு ஆன
செலவுகளை கிரிகெட் ஐகானே ஏற்றுக் கொண்டார் . கிரிகெட்டை தொடர
முடியாத வேதனை. மனைவியுடன் வாழ்ந்து வந்தார். மன ரீதியாகவும்
உடல் ரீதியாகவும் கொடுமைகள் தந்தார் மனைவி . தாங்கிகள் வைத்து
வீட்டுக்குள்ளும் நடக்க அனுமதிப்பதில்லை வெளியில் போகும்போது கயிற்றால்
கட்டிவிட்டு போய்விடுவார் . உண்மையிலே கட்டிய மனைவி இவர்தான் !
மனமுடைந்த சிங் விவாகரத்து கோரினார் . விசாரித்த நீதிபதி விவாகரத்து
அளித்து 10000 ரூபாய் மாதம் மனைவி ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்
என்று ஓர் அரிதான தீர்ப்பையும் வழங்கினார் . அந்த ஜீவனுக்கு ஜீவனாம்சம்
கொடுக்குமா இந்த ஆத்மா ? இப்படியும் பெண்கள் !
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று பாடினர் கவிஞர்
இது சாபம் போலும் !

நாள் : 20-Jul-14, 9:47 am

மேலே