காஞ்சீபுரம்,சென்னை,திருச்சிராப்பள்ளி,விழுப்புரம்,கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்காக 12 அரசு...
காஞ்சீபுரம்,சென்னை,திருச்சிராப்பள்ளி,விழுப்புரம்,கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்காக 12 அரசு விடுதிகளை 25/06/2014 அன்று திறந்து வைத்து மக்கள் நல அரசு என்பதை தொடர்ந்து நினைவுபடுத்தியும், செயல்பட்டும் வருவதற்கு உள்ளம் கனிந்த பலகோடி நன்றிகள்.... மற்றும் தற்போது பெண்களுக்கென்று தனியாக இயங்கும் 300 பேருந்துகள் உள்ளிட்ட பெண்கள் நல பாதுகாப்பு திட்டங்கள் மென்மேலும் தொடரவும் அம்மா உணவகம் போல பெண்கள் பாதுகாப்பு அரசு விடுதி திட்டம் புகழ் பெறவும் இப்பணி மேன் மேலும் தொடரவும் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் வீ.ஆர்.சதிஷ்குமரன் சிட்லபாக்கம்