என்னோட நிஜ முகத்தைக் காட்டினா எல்லோரும் பயந்து ஒடுராங்கப்பா!...
என்னோட நிஜ முகத்தைக் காட்டினா
எல்லோரும் பயந்து ஒடுராங்கப்பா!
என்னடா மனித வாழ்க்கை......?
எஞ்சியிருக்கும் மனித வாழ்வில்
மிஞ்சியிருப்பது இந்த
மண்டையோடு மட்டுமே!
நான் இந்த மண்ணில்
வாழ்ந்ததற்கான
கடைசி அடையாளம்......!