எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெண்டுறை ... பாலியல் தொல்லை தரும்கேடு கெட்ட பாவிகளே...

வெண்டுறை ...

பாலியல் தொல்லை தரும்கேடு கெட்ட
பாவிகளே கேளீரோ பாவியுனைப் பெற்றெடுத்த
தாய்வயிற்றுப் பிள்ளையினை வேறொருவன் வேட்டையாடி
விளையாடி வீதியிலே வீசிச் சென்றால்
பார்த்து அதை ரசிப்பீரோ

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 23-Jul-14, 5:16 pm

மேலே