எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முதல் முறை பார்த்த ஞாபகம் சில நேரம் மாயம்...

முதல் முறை பார்த்த ஞாபகம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாள் ஏனடி என்னை
ஏங்க வைத்தாய் ?

பதிவு : K VISWANATHAN
நாள் : 4-Dec-13, 8:37 am

மேலே