காதல் என்னும் காவியத்தை மொழியாக்கி ...... மொழி என்னும்...
காதல் என்னும் காவியத்தை மொழியாக்கி ......
மொழி என்னும் பொக்கிசத்தை கவிதையாக்கி ........
கவிதை என்னும் வாக்கியத்தை என் உயிராக சமர்பிக்கிறேன் -அதை
அன்போடு ஏற்று கொள்வாயாக