நிலவு போன்ற உன் முகத்தை காண -என் விழிகள்...
நிலவு போன்ற உன் முகத்தை காண -என்
விழிகள் விடியல் தோறும் காத்துருகிறது......
உன் விழிகளை கண்ட என் கண்கள் -உன்
முல்லை பூ போன்ற புன்னைகைய காண துடிக்கிறது .......
உன் சிரிப்பை கேட்ட என் காது குயில் போன்ற -உன்
பேச்சை கேட்க துடிக்கிறது .......
உன் பேச்சை என் இதயம்
உன்னுடன் வாழ துடிக்கிறது ............