காலை வணக்கம் .. வெண்டுறை .. கட்டிவைத்த மாடு...
காலை வணக்கம் ..
வெண்டுறை ..
கட்டிவைத்த மாடு கட்டதனைக் கீறி
கட்டிவைத்த ஆளை முட்டவரும் வேளை
கிட்டப் போவார் முட்டாள்
முட்டிக் கொல்லும் மாடு
காலை வணக்கம் ..
வெண்டுறை ..
கட்டிவைத்த மாடு கட்டதனைக் கீறி
கட்டிவைத்த ஆளை முட்டவரும் வேளை
கிட்டப் போவார் முட்டாள்
முட்டிக் கொல்லும் மாடு