எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சில நேரங்களில் சில தேர்வுகள் நகைச்சுவையாக இருக்கிறது. தேர்வாளர்கள்...

சில நேரங்களில் சில தேர்வுகள் நகைச்சுவையாக இருக்கிறது.
தேர்வாளர்கள் எதை தேர்ந்தெடுக்கிறார்களோ அதைப் பற்றிய ஞானம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுக்கூட சில நேரங்களில் பொறுப்பாளர்களுக்கு இருப்பதில்லை.
தேர்வாளர்களை பார்த்து ஏளனம் செய்யக்கூடிய அளவிற்கு சில முடிவுகள் அமைந்துவிடுகின்றன.


-இரா.சந்தோஷ் குமார்.

நாள் : 31-Jul-14, 8:31 pm

மேலே