அகல கண்விரித்து ஆகாயம் பார்க்கிறேன்..! பறவையே...! சிறகை விரித்து...
அகல கண்விரித்து
ஆகாயம் பார்க்கிறேன்..!
பறவையே...!
சிறகை விரித்து
நீ பறந்தாலும் -உன்
சிறப்பை உணர்ந்து
நான் வந்தாலும்
நம் நட்பை
நீ மறுப்பதில்லையே...!
உன் அன்பை
நான் மறக்கவில்லையே..!
எழுத்து தள நட்பு பறவைகளுக்கு இந்த சந்தோஷப்பறவையின் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..!