எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு" "நான் தமிழன்...

"தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு"
"நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்"
தமிழினம் ஒன்றுபட வேண்டும்.. வென்று காட்ட வேண்டும்..

நாம் (தமிழர்கள்) இந்தியர் என்ற நினைப்போடு இருக்க வேண்டும் என்று இந்தியர்கள் எதிர்பார்க்கிறார்கள்..
அவர்கள் இந்த நினைப்போடு இல்லாமல் இருக்கும் போது அது சாத்தியம் இல்லை..

பதிவு : பாலமுரளி
நாள் : 3-Aug-14, 6:22 pm

மேலே