எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எத்தனை பிரிவுகள் உறவில் எத்தனை கசப்பு காதலில் எத்தனை...

எத்தனை பிரிவுகள் உறவில்
எத்தனை கசப்பு காதலில்
எத்தனை போரட்டம் வாழ்க்கையில்
எத்தனை கனவுகள் உறக்கத்தில்
எத்தனைக்கும் அத்தனைக்கும்
உன் நட்பே ஆறுதல் ஆனது

பதிவு : சங்கர்
நாள் : 3-Aug-14, 8:44 pm

மேலே