எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடந்த மாதம் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில்...

கடந்த மாதம் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு ஆன்றோர்கள் முன்னிலையில் வாழ்த்துக் கவிதை வாசித்தமையில் மகிழ்ச்சி கொள்கிறேன். திரு A.L. சோமையாஜி, உயர்நீதி மன்ற நீதிபதி அவர்களின் கரங்களினால் பரிசினை பெற்ற போது இன்னும் அளவு கடந்த மகிழ்ச்சி. என் வாழ்க்கையில் நான் நினைத்துப் பார்க்க இயலாத நிகழ்வு. அருகில் என் தோழி தமிழரசியும் அவரது கணவர் திரு ஜெயப்ரகாசம் அவர்களும். (திரு ஜெயப்ரகாசம் அவர்கள் வெளிநாட்டுப் பயணக் கட்டுரை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி.) பகிர்வதிலும் மகிழ்ச்சி.

பதிவு : C. SHANTHI
நாள் : 5-Aug-14, 4:25 pm

மேலே