எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அமரர் சுசிலா மணி நினைவுப் போட்டி 1. உன்...

அமரர் சுசிலா மணி நினைவுப் போட்டி

1. உன் விரலுக்குள் என் வாழ்வு.......
எனது நடை வண்டி நீ.....
கரிசன களிம்புக்காரன்..நீ .
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய்................எனத் தொடங்கி 30 வரிகள் "புதுக்கவிதை " மட்டும் அளிக்கவும்..

2. தனி விடுகையில் வரும் படைப்புகள் மறுக்கப்படும்

3 போட்டி நாளன்று 10.08.2014 அன்று இரவு 11.59 வரை (இந்திய நேரப்படி )மட்டுமே பதிய வேண்டும்

4. பால் அடிப்படையில் இப்போட்டி அல்ல...இப்போட்டி பொது போட்டி

தளத்தின் தோழர் ஒருவர் அவரின் பெற்றோர் நினைவாய் பரிசு அளிக்க முன்வந்துள்ளார்...வாழ்த்துவோம் அவரை...

முதல் பரிசு 1000/-
2ம் பரிசு 600/-/-
மூன்றாம் பரிசு 500/-
முனைப்பூட்டும் பரிசுகள் 100/- (4 பேர் )

பதிவு : agan
நாள் : 6-Aug-14, 12:06 pm

மேலே