எது தமிழ் எது சமஸ்கிருதம் என பிரிக்க முடியாமல்...
எது தமிழ் எது சமஸ்கிருதம் என பிரிக்க முடியாமல்
கலந்துவிட்ட நிலையில் என்ன செய்யப்போகிறோம்..?
தமிழகத்தில் 98 சதவீதப் பெயர்கள், சமஸ்கிருதப் பெயர்களாகவே உள்ளன.
ராஜராஜன் தமிழ் பெயரா.....?
"ராதா' என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு வெற்றி, நிறைவு என அர்த்தம்.
ஷீலா என்றால், ஒழுக்கமானவள்.
சசி என்றால் நிலா.
தமன்னா என்றால், இருளை அடக்குபவள்.
லத்திகா என்பது, சிறு கொடியைக் குறிக்கிறது.
ரேகா என்றால், கோடு.
சுதாகர், சரண்யா, சங்கீதா, காமேஷ், நிதிஷ், கோகுல், ஜனனி, சகுந்தலா என தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் வைக்கப்படும் பெயர்கள் அனைத்துமே சமஸ்கிருத பெயர்களே.
என்ன செய்யபோகிறோம்..?