சொன்னால் புரியாது......... காலம் என்னும் காலன் இருக்கும் வரைi...
சொன்னால் புரியாது.........
காலம் என்னும் காலன் இருக்கும் வரைi
கெட்டவையெல்லாம் இறன்ஹ்தகாலம் ஆகும்
இறந்ததை நினைத்து அழுகாமல்
நிகழ்வதை நினைத்து உயர்வது நலம்
அனுபவம் ஓர் ஆசிரியர்
நாமெல்லாம் மாணவர்கள்
நல்ல மாணவன் என்றும் ஆசிரியர் வழி நடப்பான்
காரணங்களை காவியமாக்காமல்
கருத்தை மட்டும் நினைவில் கொள்.........