கனவின் சுதந்திரம் விடியலில் களவு போகிறது......... விடியலின் கனவுகள்...
கனவின் சுதந்திரம் விடியலில் களவு போகிறது.........
விடியலின் கனவுகள் வெளிச்சத்தில் களவு போகிறது ....................
நீயும் நானும் நாமாகி, இதயங்களை களவாடிபடியே..............................