எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கோணல் பூச்செடி பூவாய் ஒரு கவிதை பிரசவிக்க மறுக்கிறது...

கோணல்

பூச்செடி பூவாய்
ஒரு கவிதை பிரசவிக்க
மறுக்கிறது என்பேனா.
ஆடத் தெரியாதவள் சொன்னாளாம்
தெரு கோணல்.

நாள் : 14-Aug-14, 8:38 pm

மேலே