இது தற்கொலை காலமில்லை . .கொலை காலம் நீகொல்ல...
இது தற்கொலை காலமில்லை .
.கொலை காலம்
நீகொல்ல வருவதற்காய்
தற்சமயம் நிறுத்தி வைத்துள்ளேன்
என் தற்கொலை.
மர்ம தேசத்தில்
பயிர்கள் முளைத்து
அறுவடைக்கு காத்திருக்கின்றன.
.நீ வந்து அறுத்து விடு
என்னிதய தமனி ஓட்டத்தை.
சுசீந்திரன்.