வேட்டி கரை போட்ட வேட்டிக்கு சொந்தக்காரன் ஆனால் கறை...
வேட்டி
கரை போட்ட வேட்டிக்கு சொந்தக்காரன்
ஆனால் கறை (களங்கம்) இல்லாதவன்
...
.கரை போட்ட வேட்டியும்
இவன் கட்டும் போது கவி பாடுகிறது
கரை போட்ட வேட்டியாக வந்து
எந்தமிழன் கட்ட
என்ன தவம் செய்தேனோ
-இப்படிக்கு வேட்டி
வசந்த காலம்
இலையுதிர்காலம் பனிக்காலம்.
என்னன்பருக்கு இது வேட்டிகாலம்.
சுசீந்திரன்.