எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாலை மழையில், நனைந்து வந்த காற்றை.., என் முகம்...

மாலை மழையில், நனைந்து வந்த காற்றை.., என் முகம் கொண்டு துவட்டிக்கொண்டிருந்தேன்... அதற்கு நன்றி சொல்லும் பொருட்டு.., அந்த தென்றல், எங்கிருந்தோ கொண்டு வந்த சிறு புன்னகையை என் முகத்தில் பூசிவிட்டு போனது...

பதிவு : சாய நதி
நாள் : 17-Aug-14, 10:21 pm

மேலே