எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பசுமை திட்டில் ஒரு பள்ளி வாசல்..! (ஜும்மா பள்ளி...

பசுமை திட்டில் ஒரு
பள்ளி வாசல்..!

(ஜும்மா பள்ளி - திட்டுவிளை)

----------------------------------------------------------------
இத்துடன் குமரியின் புகைப்பட பதிவு நிறைவு பெறுகிறது..!

எனது மாவட்டத்தின் எழில் கொஞ்சும் புகை படங்களை எண்ணத்தில் பதித்து இருக்கிறேன்..!
தள தோழமைகள் கவிதை கட்டுரைக்கு தேவை எனில் பயன்படுத்தி கொள்ளவும்..!

பார்வையிட்டு பகிரும்.. அனைவருக்கும் நன்றிகள்..!

குமரி பையன்..

நாள் : 18-Aug-14, 2:56 pm

மேலே