நட்பு ஒரு பிறப்பல்ல அழகிய ஓர் அவதாரம் பிரிகையில்...
நட்பு ஒரு பிறப்பல்ல அழகிய ஓர் அவதாரம்
பிரிகையில் சோகம்
அழுகையில் வேகம்
கண்ணீர் தீர்ந்து போகும்
தீயின்றி மனம் சாம்பலாகும்
ருசித்ததில்லை நண்பன் தருவதை தவிர
வேறு எந்த சோறும்
எதிலும் சுவைதான்
எங்கும் சுவைதான்
நண்பர்கள் அமைவது
வாழ்வின் தனி கலைதான்