sansajan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sansajan |
இடம் | : srilanka |
பிறந்த தேதி | : 10-Apr-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 41 |
புள்ளி | : 0 |
ennai matta ninaiththal rnnegga mari veduvirkal
life
மண்ணில் பிறக்கும் வரை ஆனத்தம்
பிறந்து விட்டால் கனவு
வளரும் வரை ஏக்கம்
வளர்ந்தால் தெரியும் கஷ்டம்
&&&@@@நட்புடன்சஞ்சயன்&& $
தம்பிக்காக கிரிக்கெட்
சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின்
பாசம்.
அண்ணின் தவறுக்கு தந்தையிடம்
திட்டு வாங்குவது தம்பியின்
பாசம்.
தனக்கு பிடித்ததை தன்
தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அண்ணனின்
பாசம்.
பாசம் நிறைந்த வாழ்வு கண்டால்
மண்ணில் உண்டு சொர்க்கம்!!
தோழா
நான் தோல்வியில் துவண்ட நேரத்தில்
நீ என் அருகில், என் உயிரில் ,என் மனதில்...
ஒரு சக்தியாக நீ இருந்தாய் !
அப்போது அந்த தோல்விகூட எனக்கு பிடித்தது ....!
இன்று நான்
என் வாழ்வில் வெற்றி பெற்று இருக்கிறேன்
ஆனால்
எனக்கு இது பிடிக்க வில்லை
ஏனெனில்
நீ என் அருகில் இல்லையாட தோழா .
நான் கண்ணீரில் மிதக்கிறேன்
உன் நினைவிலே கரைகிறேன்
என் மீது அன்பு காட்ட ஒருவரும் இல்லை உன்னை தவிர்த்து
என் மீது அக்கறைக் கொள்ள யாரும் இல்லை உன்னை தவிர்த்து
எனக்கென நீ இருந்தாய் இப்போது நீ
என்னை வீட்டு பிரிய பிரிய
நான் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கிறேன்
இது யாருக்கும் தெரியாது உனக்கும் முறியாது இந்த பிரிவின் வலி
நான் ஒரு அனதையானேன்
ஆதரிக்க யாருமின்றி உன் நினைவோடு அலைகிறேன் அழுது திரிகிறேன்
என் குறைய கேட்க்க யாருமில்லை என் மனைதின் காயங்கள் சொல்ல நான் எங்கே செல்ல
மனதும் தொலைந்தது வாழ்க்கையும் புரிந்தது
என்னிடம் ஒன்றும் இல்லையென எனக்கு தெரிந்தது
கடைசியாக கல்லறையி
நட்பு ஒரு பிறப்பல்ல அழகிய ஓர் அவதாரம்
பிரிகையில் சோகம்
அழுகையில் வேகம்
கண்ணீர் தீர்ந்து போகும்
தீயின்றி மனம் சாம்பலாகும்
ருசித்ததில்லை நண்பன் தருவதை தவிர
வேறு எந்த சோறும்
எதிலும் சுவைதான்
எங்கும் சுவைதான்
நண்பர்கள் அமைவது
வாழ்வின் தனி கலைதான்