வெற்றி வாழ்க்கை என்னும் பயணத்தில் வெற்றி அடைந்தால் மேகம்...
வெற்றி
வாழ்க்கை என்னும் பயணத்தில்
வெற்றி அடைந்தால்
மேகம் மட்டுமே சொந்தமாகும்
தோல்வி அடைந்து தோல்வி அடைந்து
துவளாமல் வெற்றி பெற்றால்
அந்த வானமே வசந்தமாகும்