தம்பிக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின்...
தம்பிக்காக கிரிக்கெட்
சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின்
பாசம்.
அண்ணின் தவறுக்கு தந்தையிடம்
திட்டு வாங்குவது தம்பியின்
பாசம்.
தனக்கு பிடித்ததை தன்
தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அண்ணனின்
பாசம்.
பாசம் நிறைந்த வாழ்வு கண்டால்
மண்ணில் உண்டு சொர்க்கம்!!