நீ ஏமாற்றுகின்றாய் என தெரிந்தும் ஏமாறுகின்றேன் ஏமாற்றுவது நீ...
நீ ஏமாற்றுகின்றாய்
என தெரிந்தும்
ஏமாறுகின்றேன்
ஏமாற்றுவது நீ என்பதால்
என் காதல் உண்மை என்பதால்....
பார்பவர்க்கு பைத்தியாகராத்தனமாய்
இருந்தாலும் துளி கூட கவலை இல்லை
என் உலகத்தில் அப்படியாவது
வந்து சென்றாய் என்று ஆற்றிக்கொள்வேன்
என் மனதை...........