தொட்டாசினுங்கி போல் இருந்த நான் இன்று எப்படி அனுமதித்தேன்...
தொட்டாசினுங்கி போல் இருந்த நான் இன்று எப்படி அனுமதித்தேன் என் மனதை நீ செய்யும் தவறுகளை ஆயிரம் முறை மன்னிக்க....காதலுக்கு கண்ணில்லை என்பதை இப்பொழுது உணர்கின்றேன்....உன்னை உயிராய் காதலித்ததால் என்னவோ கோபம் என்ற உணர்வே என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டது.....