எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தளத்தினருக்கு ஒரு பணிவான வேண்டுகோள்... சில மாதங்கள்...

எழுத்து தளத்தினருக்கு ஒரு பணிவான வேண்டுகோள்...

சில மாதங்கள் கழித்து , பரிசளிக்கும் முறையை மீண்டும் செயல் படுத்தும் வேளையில், கேள்வி பதில் பகுதிக்கென்றும் ஒரு பரிசு அறிவிக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.. மாதம் முழுதும் பதிவாகும் கேள்விகளில் ஒரு சிறந்த கேள்வியைத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கலாம்..

இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே..


- கிருத்திகா தாஸ்...

நாள் : 21-Aug-14, 12:40 pm

மேலே