உன்னை ஒருநாளும் பார்த்ததில்லை ஆனாலும் நீயிலாது வாழ்க்கையில்லை பறப்பனவே...
உன்னை ஒருநாளும் பார்த்ததில்லை
ஆனாலும் நீயிலாது வாழ்க்கையில்லை
பறப்பனவே ஊர்வனவே நடப்பனவே
பரிதாபம்தான் பார்க்காத நீயின்றியே
உன் முதலெழுத்தில் காதல்வரும்
கடையெழுத்தில் வெள்ளம் வரும் .