எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்ததில் பிடித்தது. .. தேடல்...... நாம் தேடும் விஷயங்கள்...

படித்ததில் பிடித்தது. ..

தேடல்......
நாம் தேடும் விஷயங்கள்
தேடும் போது கிடைப்பதில்லை;
அது கிடைக்கும் போது
நமது தேடல் அதுவாக
இருப்பதில்லை....

பதிவு : நிஷா
நாள் : 22-Aug-14, 4:39 pm

மேலே