எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

டேலி பேபர் படிக்கிறியா ? டேலி பேபர் படிச்சு...

டேலி பேபர் படிக்கிறியா ? டேலி பேபர் படிச்சு பாரு மெண்டலாவிடுவ .................
இவன் பொண்டாட்டி அவனோட ...... அவன் பொண்டாட்டி இவனோட ......
கள்ளக் காதலன் .......... கள்ளக்காதலி ........
பேன்க் திருட்டு ..... பைக் திருட்டு ....நக திருட்டு .......
போதாதற்கு சாமியார் மடத்துல நடிகை ..... நடிக மடியுள சாமியாரு ........
இந்த ஹீரோயின அந்த ஹீரோ லவ் பண்ணுறது .....
அந்த ஹீரோவா வேறொரு நடிக லவ் பண்ணுறது .....
அந்த ஹீரோயின வேறொரு டைரக்டர் வெச்சிருக்கிறது ...
அது போதாதற்கு, சின்னப்பசங்க கோல பண்ணுறாங்க ,
தற்கொல பண்ணிகிறாங்க........
டுவல்து பிளேனா தற்கொல , டிகிரி பிளேனா தற்கொல....
வேல கேடகேலேன தற்கொல...
கல்யாணத்துக்கு பொண்ணு கேடகேலேன தற்கொல...
மாப்பிள கேடகேலேன தற்கொல...
ஓர் வேல கல்யாணத்துக்கு பொண்ணு கெடச்சா டைவசு ...
மாப்பிள கெடச்சா டைவசு ...தும்மினா டைவசு ...இரும்மினா டைவசு ...
கொரட்ட உட்டாகூட டைவசு ...
இதுக்கு மத்தியல மாமியார் மருமகள் எரிக்கிறது ...
மருமகள் மாமியார எரிக்கிறது...மாமன் மச்சான வெட்டுறது ....மச்சான் மாமன வெட்டுறது ....புடிச்ச பொண்ணு மூஞ்சில எசிட் அடிக்கிறது ...
இப்படி எல்லாத்தையும் நாடு நடப்பள்ளம் படிச்சு நாறிப்போய் மோதல் பக்கத்துக்கு வன்தண்டு வெச்சிக்கோ ....!!!! செந்நெல வெயில் 110 டிகிரி ன்னு போடுவான் ...

நாள் : 24-Aug-14, 10:06 am

மேலே