எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ரா.கிருஷ்ணமூர்த்தி B.E MBA யாக இருந்த நான் இன்றில்...

ரா.கிருஷ்ணமூர்த்தி B.E MBA
யாக இருந்த நான் இன்றில் இருந்து
ரா.கிருஷ்ணமூர்த்தி M.E MBA
என்ற பட்டத்தை நோக்கி சிறகு அடித்து பறக்க
புது கல்லூரி சோலையின் வாசம் மணதை தாக்க
புது நட்புக்களை நெஞ்சிலே வாரி அனைய நெஞ்சம் ஏங்க
ஓடி வந்துள்ளேன்

நாள் : 27-Aug-14, 7:16 am

மேலே