எந்த கவலையான விடயம் என்றாலும் கண்ணீர் விட்டு அழுதிடுவேன்....
எந்த கவலையான விடயம் என்றாலும் கண்ணீர் விட்டு அழுதிடுவேன்.
ஆனால் உன்னை பிரிந்தப்ப மட்டும் கண்ணீர் விட்டு அளவில்லை .
வாய் விட்டு சிரிக்கிறேன் பைத்தியக்காரி போல் ...........