இருமுறை காட்டியதென்று ஒருமுறை அழித்தேன் இப்போது ஒருமுறையும் காட்டவில்லை....
இருமுறை
காட்டியதென்று
ஒருமுறை
அழித்தேன்
இப்போது
ஒருமுறையும்
காட்டவில்லை.
எவரிடம்
நான் முறையிடுவது ....
எங்கே தேடுவேன் நானளித்த கவிதையை- நானழித்த கவிதையை இத்தளத்தில் எங்கே தேடுவேன்.