எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம் மனம் பல வருத்தத்தில் இருப்பினும், நம்மை சுற்றி...

நம் மனம் பல வருத்தத்தில் இருப்பினும், நம்மை சுற்றி உள்ளவர்கள் மகிச்சியுடன் இருந்தால் நாமும் மகிழ்ச்சி அடைவோம்.

இதை உங்கள் வாழ்விலும் பல இடங்களில் உணர்ந்திருப்பீர்கள். எனவே அனைவரையும் மகிழ்வியுங்கள்.....,மகிழுங்கள்.

நாள் : 30-Aug-14, 1:39 pm

மேலே