எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கைக்குழந்தை, கர்ப்பிணி பெண்களுக்கு பொது விடுமுறை நாட்களில் சிறப்பு...

கைக்குழந்தை, கர்ப்பிணி பெண்களுக்கு பொது விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்து இயக்கலாமே?

விழாக்காலங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் போது, பேருந்தில் அலைமோதும் கூட்டங்களுக்கு இடையே கைக்குழந்தை உள்ளவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பயணம் செய்வது (பேருந்தில் ஏறவே தயங்குகிறார்கள்) மிக சிரமமாக உள்ளது. எனவே அவர்களுக்கு என்று சிறப்பு பேருந்து இயக்கினால் அவர்களின் பயணம் இனிமையாக அமையும்.

நாள் : 30-Aug-14, 12:57 pm

மேலே