எத்தனை முறை சூழ்நிலைகள் உன்னை விட்டுப் பிரித்தாலும் இன்னுமொரு...
எத்தனை முறை
சூழ்நிலைகள்
உன்னை விட்டுப்
பிரித்தாலும்
இன்னுமொரு சந்தர்ப்பம்
இருக்கிறது
உன்னை சரணடைய
என்றே தோன்றுகிறது....!
---------நீ என்னவனென்பதால்.