எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருமணத்திற்குப் பிறகே ஒரு ஆண் முழுமை அடைகிறான் !...

திருமணத்திற்குப் பிறகே ஒரு ஆண் முழுமை அடைகிறான் ! ஒவ்வொரு ஆணின் மதிப்பும் அவனத்து மனைவியாலே உயர்கிறது ! மேலும் அவனின் முன்னேற்ற பாதையில் இருள் சூழும்போது மதியை அவனுக்கு ஒளி தந்து வழி காட்டுகிறார் என்பதாலேயே திருமணமான பெண்களை நாம் திருமதி என்கிறோம் !
இனியாவது மனைவியை மதிக்கக் கற்றுக்கொள்வோம் !

இனிய இரவு வணக்கம் தோழர்களே !

பதிவு : முகில்
நாள் : 31-Aug-14, 10:48 pm

மேலே