எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை...! நம்பிக்கை இருக்கும்...

ஈரம் இருக்கும் வரை
இலைகள் உதிர்வதில்லை...!
நம்பிக்கை இருக்கும் வரை
நாம் தோற்பதில்லை...!
---நம்பிக்கை தான் வாழ்க்கை---

பதிவு : periasamy
நாள் : 2-Sep-14, 8:50 am

மேலே