முகப்பு படத்தை மாற்ற

அய்யா வணக்கம் நான் எனது கணக்கின் முகப்பு படத்தை (profile picture) மாற்ற முயற்சித்து புதிய படத்தை சமர்பித்தேன் பின் படம் மாற்றப்பட்டது என்று சேதி வந்தது ஆனால் புதிய படம் வற்றாமல் பழைய படமே நிலுவையில் உள்ளது .. தங்களின் உதவி வேண்டும் நன்றி



கேட்டவர் : மனு ந
நாள் : 12-Oct-12, 12:50 pm
0


மேலே