அசைவு

காற்றில் சுற்றி மகிழ்ந்த காற்றாலை
அசைந்த அரச மரத்தடியில்
அசைவில்லாமல் கிடந்த
குடிகாரர்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (20-Apr-24, 9:43 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : asaivu
பார்வை : 13

மேலே