அக்கரைக் கண்டேன் நான்

இதோ இந்த எனது உடல்
இது ஒரு படகு
அதனுள் பயணியாய் நான்
இல்லை உடலினுள் ஆன்மாவாய் நான்
ஆம் நான் இந்த உடல் அல்லேன்
நான் ஆன்மா
வாழ்க்கையும் சமுத்திரத்தில்
பயணிக்கும் இந்த நான் ...
என்படகின் படகோட்டி...!!!????
நான் தேடி கண்ட எனது ஞானகுரு
அவர் அருளால் நான் 'இந்த சமுத்திரத்தைக்
கடந்து கரை சேர்ந்தேன்
அக்கரையே இறைவன் அருள்
அவன் பாதம் அதுவே

.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (19-Apr-24, 12:27 pm)
பார்வை : 11

மேலே