மீசை

பூனையின் மீசையை முறுக்கிய
குழந்தை ஆண் என்றது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (18-Apr-24, 4:31 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : meesai
பார்வை : 25

மேலே