கடலை பொட்டலம்

நிறைந்திருந்த விடைகளும்
வரிசையில் காத்திருந்த கேள்விகளும்
கடலை வாங்கிய பொட்டலத்தில்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (18-Apr-24, 4:03 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
பார்வை : 14

மேலே