கட்சிமுறை அரசியல் இனியும் தேவையா?
கட்சிகள், கழகங்கள் என பொதுப்பணத்தை,
கொள்ளையடித்து, வீணடிக்கும் அரசியலமைப்பு முறையை மாற்றினால் என்ன?
கட்சி ஆட்சிமுறையை மாற்றி, எல்லா நாடாளுமன்ற உருப்பினர்களையும் தனித்தனியானவர்களாக தேர்ந்தெடுக்கலாமா? பிறகு, அவர்களில் அதிக சதவீதம் வாக்கு பெற்றவர்களை,
முன்னிலைப்படுத்தி, அவர்களுக்குள் பிரதமர் தேர்தல் நடத்தி, பிரதமரை தேர்ந்தெடுத்தால் என்ன?
பிறகு, ஜனாதிபதி, ஆலுனர்களுக்கு முக்கியப்பொருப்புகளை பகிர்ந்தளிக்களாமே!
இது போன்ற கட்சிசாரா அரசியலமைப்பு முறை, நாட்டின் முழுவளர்ச்சிக்கு உதவும்.
எழுத்து நண்பர்களிடமிருந்து, இதற்கான புதிய யோசனைகளை எதிர்பார்க்கிறேன்.