மலை மாளிகை

(Tamil Nool / Book Vimarsanam)

மலை மாளிகை

மலை மாளிகை விமர்சனம். Tamil Books Review
சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட நூல்., மலை மாளிகை.

பழைய கட்சிக்காரர் ஒருவரை கொடைக்கானலில் பார்க்க சென்ற கணேஷ் - வஸந்த் இருவரும் ஒரு பழைய தனிமையான மாளிகையில் தங்கும் போது அங்கு நிகழும் நிகழ்வுகள் அவர்களை திகைப்பில் ஆழ்த்துகின்றது. அந்த திகைப்பான விசித்திர சம்பவங்களை இந்நாவலில் படிக்கலாம்.

ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்த கதை.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 12-Jan-15, 11:48 am

மலை மாளிகை தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே