தலாக் ஒரு விளக்கம்

(Tamil Nool / Book Vimarsanam)

தலாக் ஒரு விளக்கம்

தலாக் ஒரு விளக்கம் விமர்சனம். Tamil Books Review
தலாக் ஒரு விளக்கம்
என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது,
சம கால வாழ்வியலில் நடக்கக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளை முன்வைத்தே விவாகரத்து என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம், அதற்கான தீர்வுகளை இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னதாக இறக்கப்பட்டவை.
உளவியல் ரீதியாகவும், பாரபட்சம் இல்லாமலும், அனைத்து சமுதாயத்தினருக்கும் மதம் கடந்து மனிதம் கடந்து, உலக மக்கள் அனைவருக்கும் தலாக்கின் சட்டங்களை பொருள் உணர்த்தும் வகையிலும்.சில சமகால பெண்களின் கருத்தாய்வுகளும் கலந்து எழுதப்பட்டதுதான் இந்த புத்தகம். ஏலே பப்ளிஷிங் உதவியால் அச்சிட்டு புத்தகமாக வெளியாகியுள்ளதுஅதைக்கடந்து ஏலே பப்ளிஷ் குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியையும் கோருகிறேன்..

புத்தகம் கிடைக்குமிடம் amazon, பிளிப்கார்ட்
Talaq oru vilakkam https://amzn.eu/d/1n4HWjb

சேர்த்தவர் : சபீனா பகுருதீன்
நாள் : 12-Sep-22, 9:55 pm

தலாக் ஒரு விளக்கம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே