மீனவனின் நலன் வேண்டுதல்
ஆயிரம் சட்டம் இயற்றினாலும், ஒப்பந்தங்கள் போட்டாலும் இலங்கை கடற்படை காவலர்களால் நமது மீனவர்கள் கொல்லப்படுவதும் கொடுமைப்படுத்த படுவதும் தீரவில்லை,
இதற்கு அரசாங்கம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்
நமது கடல் எல்லையை துல்லியமாக அளந்து சொல்ல வேண்டும், மேலும் நமது மீனவர்களின் விசை படகுகளில் கடல் மையில் தூரத்தை அளக்கும் கருவி பொருத்தப்பட வேண்டும்.
படகு புறப்படும் நேரம், அது செல்லும் திசை மற்றும் அது கடக்கும் தொலைவு போன்ற
படகுகளின் செயல்பாடுகள் அனைத்தையும் நமது கடற்படை காவலர்களால் கண்காணிக்கப் படவேண்டும்.
அரசாங்கம் இதை செயல் படுத்தப்பட வேண்டும்
மீனவனின் நலன் வேண்டுதல் மனு | Petition at Eluthu.com